முதல் பதிவர் திருவிழா சிறப்பாக் நடந்த கதைகளை கேள்விபட்டு அந்தப் சமயம் நான் இல்லை என்ற ஏக்கம் இருந்தது. இந்த வருடம் சந்திப்பு நடக்குமா நடக்காத என்ற இழுபறி நிலை இருந்த போது, தமிழ்ப் பதிவுலக தோழமைகள் தந்த உற்சாகத்தில், விழா ஏற்பாடுகள் மிக சிறப்பாக உருவாகிக் கொண்டுள்ளது .
இடம் மற்றும் தேதி முடிவாகி வந்த அறிவிப்பில் திருவிழா ஏற்பாடுகளில் முக்கால் வாசி கிணறை தாண்டியாயிற்று. மிதம் உள்ள வேளைகளும் உற்சாகமாக நடைப் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
தமிழ் வலைப் பதிவர்களுக்கு என்று ஒரு தளமும் தொடங்கப்பட்டு, பதிவர் திருவிழா பற்றிய செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.
இருநூறுக்கும் மேற்ப்பட்ட பதிவர்கள் வருதாக எதிர் பார்க்கப் படுகின்றது. எண்ணிக்கை முன்னூறைத் தாண்டினாலும் ஆச்சரியமில்லை.
சிறுதுளி பெருவெள்ளமாய், பதிவர்களின் நன்கொடைகள் விழா சிறக்க பெரும் உதவியாய் உள்ளது. மேலும் நான்கோடை கொடுக்க விரும்புபவர்களுக்கு தேவையான தகவல்கள் கீழே ...இங்கும் சொடுக்கலாம் ...
Last Name : Sekar
Display Name : RAJA. S
Account Number : 30694397853
Branch Code : 006850
CIF No. : 85462623959
IFS Code : SBIN0006850
MICR Code : 600002047
Branch : SBI Saligramam Branch
Address : 49, Arcot Road, Saligramam , Chennai, City Pin - 600093
Contact : 044- 24849775
பணம் செலுத்துவதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தொடர்புக்கு: அரசன்(ராஜா) -
Tweet | ||
Countdown Begins... ரெடி... ஜூட்...
ReplyDeleteஅந்த நினைவாகவே இருக்கிறோம்
ReplyDeleteசந்தித்து மகிழ்வோம்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
சென்னையே ஸ்தம்பித்து போகன்ம். அப்படி ஒரு ஏற்பாட்டை செய்யுங்க
ReplyDeleteநானும் அதே ஆவலுடன் ரூபக்
ReplyDeleteநானும் ஆவலோடுதான் இருக்கிறேன்
ReplyDeleteஅலைகடலென திரண்டுவரும் நம் சக பதிவர்களைக் காணவேண்டி காத்திருக்கிறேன்...
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/08/4_22.html) சென்று பார்க்கவும்... நன்றி...