tag:blogger.com,1999:blog-6707807930469848027.post751686910539684270..comments2024-03-10T13:49:58.124+05:30Comments on சேம்புலியன் : சா. மு. கா. வே. உலக சினிமா - த்ரிஷ்யம் (2013) ரூபக் ராம்http://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6707807930469848027.post-35740975129616725022014-03-17T14:01:46.294+05:302014-03-17T14:01:46.294+05:30மிக மிக அருமையான ஒரு படம்! தமிழில் இப்படி ஒரு படம...மிக மிக அருமையான ஒரு படம்! தமிழில் இப்படி ஒரு படம் வராதா என்ற ஒரு ஏக்கத்தை ஏற்படுத்திய படம் என்றும் சொல்லலாம்! பெரும்பான்மையான மலையாளப் படங்கள் யதார்த்தமாக, யதார்த்தத்தின் மிக அருகில, மசாலா கலக்காமல் மிக அருமையாக இருக்கும்! நிறைய சொல்லலாம்!

இரு மொழியும் தெரியும் என்பதால்!

தங்கள் விமர்சனம் நன்றாக உள்ளது!

துளசிதரன், கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-66862541968298296212014-03-17T11:41:19.039+05:302014-03-17T11:41:19.039+05:30தியேட்டர் பிரிண்ட்-ல் காண http://www.movshare.net/...தியேட்டர் பிரிண்ட்-ல் காண http://www.movshare.net/video/ff6ccb1ac61c3Ponchandarhttps://www.blogger.com/profile/05362584078937798620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-39233660623022362352014-03-17T10:06:25.897+05:302014-03-17T10:06:25.897+05:30நல்ல விமர்சனம். நானும் பார்க்க நினைத்திருக்கும் ப...நல்ல விமர்சனம். நானும் பார்க்க நினைத்திருக்கும் படம்.

நம்ம வாத்யார் மாதிரி நானும் குறுவட்டில் தான் பார்க்கமுடியும் போல!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-6133167681403410422014-03-17T08:49:08.750+05:302014-03-17T08:49:08.750+05:30சுருக்கமான விமர்சனம். இதுபோன்றையல்பான் அ கதையில் ம...சுருக்கமான விமர்சனம். இதுபோன்றையல்பான் அ கதையில் மோகன்லாலின் நடிப்பு அருமையாக இருக்கும், மற்றபடி அவரது ஆக்ஷன் படஙள் எனக்குப் பிடிக்காது. இந்தப்படத்தைத் தவற விட்டுவிட்டேன், வாத்தியார் சொன்னதுபோல் குறுவட்டு கிடைத்தால் நிச்சயம் பார்ப்பேன்...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-56949917580389752592014-03-17T07:47:44.803+05:302014-03-17T07:47:44.803+05:30லாலேட்டனை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். இந்தப் படம்...லாலேட்டனை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். இந்தப் படம் திரையில் பார்க்க வாய்ப்பு அமையாமலே போய்டிச்சு எனக்கு. சரி. குறுவட்டில் கிடைக்கும் போது பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன். நிச்சயம் பார்த்துடுவேன். நல்ல விமர்சனமப்பா...! (படங்கள்லாம் தெளிவாவே இருக்கு... எங்கய்யா புடிச்ச-?)பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-72349322362013491992014-03-17T07:02:24.982+05:302014-03-17T07:02:24.982+05:30அழகாக ஆரம்பித்து ரொம்பவே சுருக்கமாக முடித்து விட்ட...அழகாக ஆரம்பித்து ரொம்பவே சுருக்கமாக முடித்து விட்டீர்கள்.. இன்னும் கொஞ்சம் விவரித்திருக்கலாம்.. முடிச்சை அவிழ்க்காமலே.. உண்மையை வரவழைக்க போலிஸ் கெடுபிடி செய்தும், கொலை நடந்த நாளில் தான் வேறோர் இடத்தில் இருந்ததாக ஒரு "காட்சிப்பிழை"யை உருவாக்கும் நான்காம் வகுப்பே படித்த சாமான்யனை பற்றிய கதை.. குழந்தைகளை பற்றி ஓரிரு வரிகள் சொல்லியிருக்கலாம். எனக்கு மிகவும் பிடித்த ஒரு படமான இது உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி!!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-78653531585903796372014-03-17T06:56:28.335+05:302014-03-17T06:56:28.335+05:30வித்தியாசம் + சுவாரஸ்யம் என்றால் மலையாளப் படங்கள் ...வித்தியாசம் + சுவாரஸ்யம் என்றால் மலையாளப் படங்கள் தானோ...? மொழி (சிலவற்றை எளிதாக புரிந்து கொள்ளலாம்) தெரியா விட்டாலும் விமர்சனம் ரசிக்க வைத்தது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com