tag:blogger.com,1999:blog-6707807930469848027.post735835028808859560..comments2024-03-10T13:49:58.124+05:30Comments on சேம்புலியன் : தேன் மிட்டாய் - மார்ச் 2014ரூபக் ராம்http://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-6707807930469848027.post-50387079601968443652014-04-03T13:58:23.038+05:302014-04-03T13:58:23.038+05:30சேம்புலியன் என்று பார்த்ததும் முதலி புரியவில்லை......சேம்புலியன் என்று பார்த்ததும் முதலி புரியவில்லை....பின்னர் தங்கள் வலைத்தளம் பார்த்ததும்....புரிந்துவிட்டது! பேர் நன்றாகத்தான் இருக்கின்றது! வித்தியாசமாக!

அதே போல கூலிங்க் கொள்ளை பாலுக்கும் உண்டு! எல்லா குளிர்பாங்களுக்கும் உண்டு!

பிரதான சாலையில் ஆட்டோ ஓட்டுபவர்கள் மீட்டர் போட்டு தான் ஓட்டுகின்றனர். எனது தெரு போன்ற உட்புறங்களில் யாருமே மீட்டர் போடுவதில்லை என்பது காவல் துறை அறியுமோ? அவர்கள் ஏன் எங்கள் தெரு ஆட்டோ ஸ்டாண்டில் சோதனை செய்வதில்லை? இது எல்லாம் வெறும் கண்துடைப்பா//

ஆமாங்க சின்னத் தெருல, சில ஏரியால எல்லாம் மீட்டர் ரேட் கிடையாது! அதே பகல் கொள்ளைதான்!

தேன் மிட்டாய் தேனாகத்தான் முடிந்துள்ளது அதாங்க அந்த நீலக் கல்ர் துப்பட்டா.....ஆனா இப்படித் தொடரும் போட்டுட்டீங்களே!

துளசிதரன், கீதா

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-62544071160687294802014-04-02T11:48:25.332+05:302014-04-02T11:48:25.332+05:30இந்த தேன் மிட்டாய்க்கு இரண்டே வார்த்தை தான் - வொண்...இந்த தேன் மிட்டாய்க்கு இரண்டே வார்த்தை தான் - வொண்டர் வொண்டர்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-23269668194115443882014-04-02T11:47:48.629+05:302014-04-02T11:47:48.629+05:30ஏன்னா, அவர் ஏற்கனவே பிரபலமான பதிவர் தான்.. இல்லையா...ஏன்னா, அவர் ஏற்கனவே பிரபலமான பதிவர் தான்.. இல்லையா? aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-37134646114184516992014-04-02T11:46:36.756+05:302014-04-02T11:46:36.756+05:30ஸ்கூல், நான் சொன்ன மேட்டர சந்தைக்கு கொண்டு வந்துடு...ஸ்கூல், நான் சொன்ன மேட்டர சந்தைக்கு கொண்டு வந்துடுவீங்க போலிருக்கே!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-68834456902154817112014-04-02T11:44:31.819+05:302014-04-02T11:44:31.819+05:30எல்லாத்துக்கும் ஏம்பா ஆவிய இழுக்கறீங்க.. இது அவரா ...எல்லாத்துக்கும் ஏம்பா ஆவிய இழுக்கறீங்க.. இது அவரா ஜிந்திச்சது..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-67614239977920515162014-03-31T23:48:43.228+05:302014-03-31T23:48:43.228+05:30ஹா ஹா ஹா ....அவர் பிரபலப் பட விரும்பவில்லை ...ஹா ஹா ஹா ....அவர் பிரபலப் பட விரும்பவில்லை ...ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-84726677832120151632014-03-31T23:47:47.996+05:302014-03-31T23:47:47.996+05:30காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் தாளுக்கா, இடைக்கழிந...காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் தாளுக்கா, இடைக்கழிநாடு ஊராட்சி, (கிழக்கு கடற்கறை சாலை) கடப்பாக்கம் அருகில் இருக்கும் சேம்புலிபுரம் எனது ஊர்ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-20689882044847050232014-03-31T23:42:27.628+05:302014-03-31T23:42:27.628+05:30//சூப்பர் // இதில் ஏதேனும் குறியீடு உள்ளதோ >//சூப்பர் // இதில் ஏதேனும் குறியீடு உள்ளதோ >ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-52789539496178814432014-03-31T23:41:04.657+05:302014-03-31T23:41:04.657+05:30என்ன மாத்திரை அது ? உங்கள் மருத்துவமனையில் உண்டோ ?...என்ன மாத்திரை அது ? உங்கள் மருத்துவமனையில் உண்டோ ?ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-55205728974271851862014-03-31T23:40:11.163+05:302014-03-31T23:40:11.163+05:30ரெண்டிற்கும் சம்மந்தம் இல்லை . இது எனது தனி அனுபவம...ரெண்டிற்கும் சம்மந்தம் இல்லை . இது எனது தனி அனுபவம் :Pரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-49668757631777169882014-03-31T23:39:07.777+05:302014-03-31T23:39:07.777+05:30//அதைக் கண்ணுற்றால் நாலு அப்பு அப்புகிறவருக்குத் த...//அதைக் கண்ணுற்றால் நாலு அப்பு அப்புகிறவருக்குத் தான் ‘பீட்’ ஆபீசர் என்று பெயர். // ஹி ஹி ஹி . நானும் அப்படித்தான் நினைக்கிறன் ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-88553697431837476482014-03-31T23:36:46.999+05:302014-03-31T23:36:46.999+05:30//ஜிமிக்கி கை கொடுத்ததா.// அடுத்த தேன் மிட்டாயில் ...//ஜிமிக்கி கை கொடுத்ததா.// அடுத்த தேன் மிட்டாயில் தெரிய வரும் ஹி ஹி ஹி ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-70506301767856724472014-03-31T23:35:30.118+05:302014-03-31T23:35:30.118+05:30நன்றி சீனு. //ஏம்ப்பா ஏய் தேன்முட்டாய்ல தொடர் கத ...நன்றி சீனு. //ஏம்ப்பா ஏய் தேன்முட்டாய்ல தொடர் கத எழுதுற மொத ஆளு நீனாதான் இருப்ப..// எங்க தொடர்ந்தா என்ன ? ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-36136897557574939802014-03-31T17:49:17.533+05:302014-03-31T17:49:17.533+05:30பெயர் வித்தியாமாய் உள்ளது. பெயர் மாற்ற உதவிய பிரபல...பெயர் வித்தியாமாய் உள்ளது. பெயர் மாற்ற உதவிய பிரபலம் யார் ?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-52922258325686064862014-03-31T17:45:38.006+05:302014-03-31T17:45:38.006+05:30சேம்புலியான் பெயர் மாற்றம் அருமை! கூலிங் கொள்ளை எல...சேம்புலியான் பெயர் மாற்றம் அருமை! கூலிங் கொள்ளை எல்லா ஊரிலும் வந்துவிட்டது! சோழவரம் அருகே செம்புலி வரமா உங்கள் ஊர்? பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-38774079450444540772014-03-31T16:40:13.475+05:302014-03-31T16:40:13.475+05:30ஸ்கை புளு சூப்பர் ஜி ....ஸ்கை புளு சூப்பர் ஜி ....arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-60398467803966747402014-03-31T16:14:07.671+05:302014-03-31T16:14:07.671+05:30எதிர்காலத்தில் உணவுக்கு என்ன வழி? // அதான் மாத்த...எதிர்காலத்தில் உணவுக்கு என்ன வழி? // அதான் மாத்திரை இருக்கிறதே தோழர் arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-16211390495958442492014-03-31T08:49:04.721+05:302014-03-31T08:49:04.721+05:30அந்த ஸ்கை புளூ துப்பட்டா பற்றி ஆவி சொன்னது ஞாபகம் ...அந்த ஸ்கை புளூ துப்பட்டா பற்றி ஆவி சொன்னது ஞாபகம் வருகிறது. அதுவும் இதுவும் வெவ்வேறாக இருக்க வேண்டும்...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-76646435145858369272014-03-31T07:17:10.482+05:302014-03-31T07:17:10.482+05:30புதிய பெயர்.... நல்லா இருக்கு - ஏனோ மலையூர் மம்ப...புதிய பெயர்.... நல்லா இருக்கு - ஏனோ மலையூர் மம்பட்டியான் நினைவுக்கு வருகிறது!

தம்பி ரூபக், கணேஷ் வாத்யார் சொன்ன மாதிரி துப்பட்டா, தலைமுடி பார்த்து தேவதையோ என நினைத்து பின்னால் சென்றால் சரி வராது..... அவங்க தேவதையா இல்லை இல்லை தேவதையோட ஆயாவான்னு தெரிஞ்சுக்க, “excuse me madam, இது உங்க கர்ச்சீப்பா?” ந்னு குரல் கொடுத்தா போதும்! :))))

//படிக்கும் வாசகர்களை எண்ணி பெறுமை பட்டுக்கொண்டேன். // இதுக்கு எருமை க்கு வர ரு தான் வரணுமோன்னு இந்த எருமைக்கு ஒரு சந்தேகம்!
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-67590193802325556822014-03-31T07:03:27.551+05:302014-03-31T07:03:27.551+05:30கூலிங் கொள்ளை எனது தெருவிலும் நடந்தது என்று வியப்ப...கூலிங் கொள்ளை எனது தெருவிலும் நடந்தது என்று வியப்பு ஏன்? உமது தெரு என்ன சந்திரமண்டலத்திலா இருக்கிறது? பூமிப் பந்தில்தானே ஐயா..! அந்த ப்ளூ துப்பட்டாக்காரியை பின் தொடர்ந்தீரே... அதைக் கண்ணுற்றால் நாலு அப்பு அப்புகிறவருக்குத் தான் ‘பீட்’ ஆபீசர் என்று பெயர். ஹி... ஹி... ஹி... புரிஞ்சுதோ? பின்னிருந்து பார்க்க தேவதைபோல் தெரியும் பெண்கள் முன்னேவந்து பார்க்க தேவலைபோல் கூட இல்லாமல் அசடு வழிந்த அனுபவம் இவ்விடமும் உண்டு ஸ்வாமீ...! புதிய பெயர் மேலும் ஏற்றம்தர என் நல்வாழ்த்துகள்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-38238237533729092512014-03-31T06:16:24.731+05:302014-03-31T06:16:24.731+05:30செலுத்திய கட்டணம் வீண் போகாதாது சந்தோசம்... கல்வெ...செலுத்திய கட்டணம் வீண் போகாதாது சந்தோசம்... கல்வெட்டுக்கள் எங்கும் உண்டு...

கூலிங் சார்ஜ் 1 ரூ அதிசயம்...! ஜிமிக்கி கை கொடுத்ததா...?@!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-43983265071065377282014-03-31T00:21:45.783+05:302014-03-31T00:21:45.783+05:30பெயரில் ஏற்பட்ட மாற்றம் வாழ்க்கையிலும் ஏற்பட வாழ்த...பெயரில் ஏற்பட்ட மாற்றம் வாழ்க்கையிலும் ஏற்பட வாழ்த்துக்கள்..

ஏம்ப்பா ஏய் தேன்முட்டாய்ல தொடர் கத எழுதுற மொத ஆளு நீனாதான் இருப்ப.. எல்லாம் இந்த 'சில'ஆவிங்க சகவாசத்தால வார தொல்ல :-)))))) சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.com