tag:blogger.com,1999:blog-6707807930469848027.post6910002158682597618..comments2024-03-10T13:49:58.124+05:30Comments on சேம்புலியன் : ஊர்சுற்றல் - மெட்ராஸ் டு தனுஷ்கோடி via குற்றாலம்.ரூபக் ராம்http://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-6707807930469848027.post-26143338787706926202013-07-18T00:02:38.702+05:302013-07-18T00:02:38.702+05:30தங்கள் ஆதரவுடன் பயணக் கட்டுரைகளும் தொடரும் தங்கள் ஆதரவுடன் பயணக் கட்டுரைகளும் தொடரும் ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-79780116389761409192013-07-18T00:01:55.695+05:302013-07-18T00:01:55.695+05:30மிக்க நன்றி வெங்கட் சார்...
மிக்க நன்றி வெங்கட் சார்...
ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-64308760720185633292013-07-18T00:01:18.630+05:302013-07-18T00:01:18.630+05:30//இதே மாதிரி ஏதாவது ஒரு பொண்ணும் சொல்லிருக்கும் .....//இதே மாதிரி ஏதாவது ஒரு பொண்ணும் சொல்லிருக்கும் ...! அங்கிள்ஸ் மட்டுமே வாராங்கன்னு ...!// அப்படி சொன்ன பொன்னயாச்சு கண்ணுல காட்டுங்கையா.... ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-30039481171296203702013-07-18T00:00:12.718+05:302013-07-18T00:00:12.718+05:30ஹா ஹா. சகோ என் காலை வார ஆரம்பித்து விட்டீரே... சபா...ஹா ஹா. சகோ என் காலை வார ஆரம்பித்து விட்டீரே... சபாஷ் !

font size மாற்றி publish செய்வதில் பிரச்சனை இருந்ததால், வழக்கம் போல் default font இல் வெளியிடவேண்டிய கட்டாயம். விரைவில் சரி செய்கிறேன....
ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-47167549979943522572013-07-17T23:57:16.705+05:302013-07-17T23:57:16.705+05:30சென்னைல இருந்து நெல்லை போற ட்ரைன்ல இதக்கூட எதிர் ப...சென்னைல இருந்து நெல்லை போற ட்ரைன்ல இதக்கூட எதிர் பார்க்கலன்னா?
ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-62044175451980145472013-07-17T23:55:43.220+05:302013-07-17T23:55:43.220+05:30//பார்டர் பரோட்டா பற்றிய பதிவை விரைவில் எதிர்பார்க...//பார்டர் பரோட்டா பற்றிய பதிவை விரைவில் எதிர்பார்கிறேன்..// விரைவில் தயாராகிவிடும்

தனுஷ்கோடி தனிமையில் சென்று அந்த அமைதியை ரசிக்க வேண்டிய இடம், டெம்போ காரர்கள் படுத்திய அவசரத்தில் எதையும் முழுமையாக பார்க்க முடியாதது வருத்தம்.

உங்கள் குற்றாலம் பயணம், கூட்டமின்றி சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள் :) ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-52949540407575111722013-07-17T23:52:55.504+05:302013-07-17T23:52:55.504+05:30நல்ல இடம் குற்றாலம் தொடரட்டும் பயணக்கட்டுரை.நல்ல இடம் குற்றாலம் தொடரட்டும் பயணக்கட்டுரை.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-68937264052839336212013-07-17T20:27:14.219+05:302013-07-17T20:27:14.219+05:30நல்ல பயணக் கட்டுரை... படங்களும் நன்று. தொடரட்டும்...நல்ல பயணக் கட்டுரை... படங்களும் நன்று. தொடரட்டும் பயணங்கள்..... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-26109769224257187542013-07-17T18:09:34.155+05:302013-07-17T18:09:34.155+05:30//அது எப்படி சார் படத்துல மட்டும் நல்ல அழகான அக்கா...//அது எப்படி சார் படத்துல மட்டும் நல்ல அழகான அக்காங்க எல்லாம் ட்ரைன்ல வர்றாங்க, நிஜத்துல வெறும் ஆன்ட்டிக்களும் பாட்டிக்களும் தான் வராங்க.//

இதே மாதிரி ஏதாவது ஒரு பொண்ணும் சொல்லிருக்கும் ...! அங்கிள்ஸ் மட்டுமே வாராங்கன்னு ...!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-5026300919442532782013-07-17T12:43:07.392+05:302013-07-17T12:43:07.392+05:30நான் என்னுடைய எல்லா பயணத்திலும் ஒன்றை மட்டும் தான்...நான் என்னுடைய எல்லா பயணத்திலும் ஒன்றை மட்டும் தான் மறப்பது வழக்கம் Tooth brush!

டெய்லியும் அந்த வேலையை செய்யுறவங்களுக்கு மறக்காது. ஆனா, போகும் ஊருல நான் நல்லவனாக்கும்ன்ற சீன் போட நினைக்குற ஆளுங்களுக்கு இப்படிதான் மறக்கும். ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-5062717053400868652013-07-17T12:37:21.150+05:302013-07-17T12:37:21.150+05:30F 20-25
நீங்க போன ூர் அப்படி. காசி ராமேஸ்வரம் னு ...F 20-25

நீங்க போன ூர் அப்படி. காசி ராமேஸ்வரம் னு போயிட்டு கண்ணுக்கழகாபொண்ணுங்கள எதிர்பார்க்கலாமா.. தப்பில்லே?aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-17005345752435641372013-07-17T12:15:12.574+05:302013-07-17T12:15:12.574+05:30பார்டர் பரோட்டா பற்றிய பதிவை விரைவில் எதிர்பார்கிற...பார்டர் பரோட்டா பற்றிய பதிவை விரைவில் எதிர்பார்கிறேன்..

நல்ல அருமையான பயண அனுபவம் ரூபக், இது போன்ற பயணங்கள் வருடம் முழுவதும் வாய்த்தாலும் சலிக்காமல் சுற்றுவதற்கு தயார், விரைவில் நாங்களும் குற்றாலும் செல்கிறோம், அந்த பயண நாளை தான் எதிர்பார்த்துள்ளோம்...

தனுஷ்கோடி.. அப்பா என்ன ஒரு அமைதியான ரம்யமான அதே நேரத்தில் ஒரு மிகப் பெரும் அழிவை சந்தித்த இடம்...

மீண்டும் அந்த இடத்திற்கு ஒருமுறை செல்ல வேண்டும்... அங்கே நமக்கு தெரியாத விஷயங்கள் இன்னும் பல உள்ளன... சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-9163072414795672302013-07-17T10:05:53.528+05:302013-07-17T10:05:53.528+05:30ஆமாம் சார்...நான் முதலில் வாசித்த தமிழ் பதிவு அதுத...ஆமாம் சார்...நான் முதலில் வாசித்த தமிழ் பதிவு அதுதான்...

தனபாலன் நம்மல திண்டுக்கல்ல பில் கட்ட விடுவாரா என்ன... அவர்தான் விருந்தோம்பல கரைச்சி குடிச்சி, கடைபிடிப்பவராச்சே.... ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-35326627745362514922013-07-17T09:55:05.322+05:302013-07-17T09:55:05.322+05:30சீனு தான் முன்னோடியாஆஆஆ. சீனுக்கு ஒரு சிச்யன் சிக்...சீனு தான் முன்னோடியாஆஆஆ. சீனுக்கு ஒரு சிச்யன் சிக்கியாச்சு டோய்... தலப்பாகட்டில நமக்கு பில் தனபாலன் அண்ணாச்சி தருவாருன்ற முக்கிய சமாசாரத்த சொல்ல மறந்துட்டியேஏஏஏஏ.,.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-74957067361997739852013-07-17T09:42:11.436+05:302013-07-17T09:42:11.436+05:30படங்களுடன் பயணத்தை ரசித்த கணேஷ் சாருக்கு நன்றி படங்களுடன் பயணத்தை ரசித்த கணேஷ் சாருக்கு நன்றி ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-54118900080647970812013-07-17T09:41:32.765+05:302013-07-17T09:41:32.765+05:30திண்டுக்கல் ரயில் நிலையத்தில் என் காலை படித்த பொழு...திண்டுக்கல் ரயில் நிலையத்தில் என் காலை படித்த பொழுது தங்கள் நினைவுகள் தான்... போதிய நேரமில்லை, அடுத்த முறை திண்டுக்கல் தலப்பாக்கட்டியில் தங்களுடன் உணவருந்துவேன் என்று எண்ணுகிறேன் :) ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-90976469516163928932013-07-17T09:37:37.600+05:302013-07-17T09:37:37.600+05:30மிக்க நன்றி D.D. மிக்க நன்றி D.D. ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-33510365641170832332013-07-17T08:06:45.302+05:302013-07-17T08:06:45.302+05:30பயண அனுபவம் படங்களுடன் படிக்கையில் மேலும் சுவாரஸ்ய...பயண அனுபவம் படங்களுடன் படிக்கையில் மேலும் சுவாரஸ்யம்! பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-12076062451057445842013-07-17T07:33:33.329+05:302013-07-17T07:33:33.329+05:30அடுத்த முறை செல்லும் போது வழியே திண்டுக்கல் என்னும...அடுத்த முறை செல்லும் போது வழியே திண்டுக்கல் என்னும் ஊர் இருப்பதை மறக்க வேண்டாம்...! ஹிஹி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-89925806492010375842013-07-17T07:27:31.118+05:302013-07-17T07:27:31.118+05:30ரசிக்க வைக்கும் பயண அனுபவம்... தொடர்க...ரசிக்க வைக்கும் பயண அனுபவம்... தொடர்க...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-52762759217552698562013-07-17T01:23:15.455+05:302013-07-17T01:23:15.455+05:30முதலில் வருகை தந்து பாராட்டிய தங்களுக்கு மிக்க நன்...முதலில் வருகை தந்து பாராட்டிய தங்களுக்கு மிக்க நன்றி :) ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-30775461122107304862013-07-17T01:15:15.012+05:302013-07-17T01:15:15.012+05:30பயண அனுபவம் படிக்க இனிமையாக இருந்தது!பயண அனுபவம் படிக்க இனிமையாக இருந்தது!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.com