tag:blogger.com,1999:blog-6707807930469848027.post6330282946141235005..comments2024-03-10T13:49:58.124+05:30Comments on சேம்புலியன் : தேன் மிட்டாய் - அக்டோபர் 2013ரூபக் ராம்http://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6707807930469848027.post-46621337235368104212013-11-01T13:04:05.717+05:302013-11-01T13:04:05.717+05:30சல்வார் பத்தி போட்டாச்சு, அடுத்தது எதைப் பற்றி.. ப...சல்வார் பத்தி போட்டாச்சு, அடுத்தது எதைப் பற்றி.. பார்த்து விவகாரம் ஆகிடப் போகுது..:-)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-10061745445749227632013-11-01T13:02:11.919+05:302013-11-01T13:02:11.919+05:30அக்கா, நீங்க சரியா புரிஞ்சிக்கலீங்கோவ்!!
அக்கா, நீங்க சரியா புரிஞ்சிக்கலீங்கோவ்!!
aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-70383382395096518762013-11-01T13:01:28.685+05:302013-11-01T13:01:28.685+05:30அதெப்படிப்பா நான் சொல்ல நினைக்கரத எல்லாம் எனக்கு ம...அதெப்படிப்பா நான் சொல்ல நினைக்கரத எல்லாம் எனக்கு முன்னாடி வந்து சொல்லிடற??? பேட் பாய்!! ;-)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-84079855834162454592013-11-01T06:59:12.802+05:302013-11-01T06:59:12.802+05:30என்ன மாதிரியான. பெண்ணாதிக்க சமூகத்தில். வாழ்கிறோம்...என்ன மாதிரியான. பெண்ணாதிக்க சமூகத்தில். வாழ்கிறோம் நாம்?கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-62290365979968885062013-10-31T16:32:47.374+05:302013-10-31T16:32:47.374+05:30இருவரிடம் நான் அப்படி மறுமொழி சொல்லியது என் வாழ்வி...இருவரிடம் நான் அப்படி மறுமொழி சொல்லியது என் வாழ்வில் ஒரு இனிமையான அனுபவம்.

அது என்ன யாருன்னு சொல்லலாமே!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-73344300016372035492013-10-31T16:08:27.637+05:302013-10-31T16:08:27.637+05:30பல ஆண்டுகளாக சல்வார் கமீஸ் மற்றும் சுடிதார் இரண்டு...பல ஆண்டுகளாக சல்வார் கமீஸ் மற்றும் சுடிதார் இரண்டுமே ஒன்று என்று எண்ணிக் கொண்டிருந்த எனக்கு, சமீபத்தில் தான் தெளிவு கிடைத்தது.

கல்யாண ஆசை வந்துட்டுதா!? அதை வீட்டுக்கு சூசகமா சொல்லுறியோ!?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-44512042081691996692013-10-31T16:04:46.714+05:302013-10-31T16:04:46.714+05:30கைபேசி வந்த பின் தான் மனிதர்கள் அசாதாரணமாக நேரம் த...கைபேசி வந்த பின் தான் மனிதர்கள் அசாதாரணமாக நேரம் தவற தொடங்கினரோ என்ற கேள்வியும் என்னுள் எழுந்தது

நிஜம்தான்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-79993810068658914422013-10-31T12:09:25.094+05:302013-10-31T12:09:25.094+05:30கல்யாணத்துக்கு முன்னாடியே சல்வார் & சுடிதார் வ...கல்யாணத்துக்கு முன்னாடியே சல்வார் & சுடிதார் வித்தியாசத்தை கற்றுணர்ந்த உமக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கின்றது ...! ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-89823747801304252812013-10-31T11:59:38.145+05:302013-10-31T11:59:38.145+05:30தேன் மிட்டாய் சுவைத்தது...!தேன் மிட்டாய் சுவைத்தது...!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-90028161970717480572013-10-31T11:48:09.140+05:302013-10-31T11:48:09.140+05:30சுவையான தேன் மிட்டாய் தகவல்கள்... நன்றி...
வாழ்வி...சுவையான தேன் மிட்டாய் தகவல்கள்... நன்றி...

வாழ்வில் ஒரு இனிமையான அனுபவம் - வாழ்த்துக்கள்...

இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

ஸ்பெஷல் பகிர்வு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/charity.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-5046526935973323152013-10-31T11:45:53.406+05:302013-10-31T11:45:53.406+05:30சுடிதார், சல்வார் கமீஸ் விளக்கம் படத்துடன் சூப்பர்...சுடிதார், சல்வார் கமீஸ் விளக்கம் படத்துடன் சூப்பர்.பெண்களுக்கே தெரியாத விளக்கம். ஆண்கள் நின்று கொண்டு வந்தால் ஒன்னும் குறைஞ்சிட மாட்டீங்க. பெண்களுக்கு எத்தனை அவஸ்தைகளோ யோசித்து பாருங்க. அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.com