tag:blogger.com,1999:blog-6707807930469848027.post1764868638239702837..comments2024-03-10T13:49:58.124+05:30Comments on சேம்புலியன் : தேன் மிட்டாய் - ஆகஸ்ட் 2013ரூபக் ராம்http://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6707807930469848027.post-21932505392415531282013-08-30T19:35:51.134+05:302013-08-30T19:35:51.134+05:30சுவைத்தேன்சுவைத்தேன்குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-17970272767168482562013-08-30T09:18:39.150+05:302013-08-30T09:18:39.150+05:30இது அலுவலகம் இல்லை என் வீட்டின் கதவு என்று எனக்கு...இது அலுவலகம் இல்லை என் வீட்டின் கதவு என்று எனக்கு உறைக்க இருபது வினாடிகள் தேவைப் பட்டது.

பழக்க தோஷம் ..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-15538939913310187292013-08-30T06:53:28.201+05:302013-08-30T06:53:28.201+05:30ID கார்டு காமெடி என் வாழ்விலும் நடந்திருக்கு.. இங்...ID கார்டு காமெடி என் வாழ்விலும் நடந்திருக்கு.. இங்க ஆபிசுக்கு மட்டும் தான் கார்டு.. அமெரிக்காவில் வீட்டு கதவுக்கும் கார்டு தான். அந்த கார்டை வெளியே கூட எடுக்க வேண்டாம். பர்சில் வைத்து பர்சை கதவுக்கு அருகே காண்பித்தால் திறந்து கொள்ளும். அலுவலகம் வீட்டு கதவை திறக்கும் ஞாபகத்தில் என் கார் கதவை பர்சை கொண்டு திறக்க முயற்சித்திருக்கிறேன். :-)
aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-49228059208945184352013-08-30T06:49:08.467+05:302013-08-30T06:49:08.467+05:30"நம்ம ஆட்டோ" க்கு வாழ்த்துகள்.. ஆட்டோ கட..."நம்ம ஆட்டோ" க்கு வாழ்த்துகள்.. ஆட்டோ கட்டணம் சென்னையில சீர்படுத்தறது கொஞ்சம் கஷ்டம் தான்.. பார்ப்போம்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-43582161840685959392013-08-30T06:47:38.599+05:302013-08-30T06:47:38.599+05:30//சன் பிலிம் இல்லாம எல்லாரையும் வண்டி ஓட்டச் சொல்வ...//சன் பிலிம் இல்லாம எல்லாரையும் வண்டி ஓட்டச் சொல்வது நியாயமா,//

காரே இல்லாம பின்னாடி நடந்து வர்றவங்கள பாருங்க.. உங்கள சன் பிலிம் தானே எடுக்க சொன்னாங்க.. ரூல்ஸ் போட்டா பாலோ பண்ணுங்கப்பா..(தவிர, அம்மா ஆட்சியில சன்னா?? செல்லாது செல்லாது!!)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-39699992027469208122013-08-30T06:44:59.395+05:302013-08-30T06:44:59.395+05:30மன்மத லீலையை மக்கள் கலரில் ரசிக்கட்டும் என அதன் தய...மன்மத லீலையை மக்கள் கலரில் ரசிக்கட்டும் என அதன் தயாரிப்பாளர் பொருட்செலவை பார்க்காமல் வெளியிட்டிருக்கலாம்.

மூன்று முடிச்சில் கதை தான் நாயகன் என்பதால் கலருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்திருக்கலாம்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-65191667372453130822013-08-30T06:23:25.556+05:302013-08-30T06:23:25.556+05:30பதிவுலக தோழமைகளே நம் விழா நடக்க இன்னும் ஒரு நாளே.....பதிவுலக தோழமைகளே நம் விழா நடக்க இன்னும் ஒரு நாளே....

48 மண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ணி நேரம் இருக்கே உங்களைலாம் பார்க்க!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-14709002122701942362013-08-30T06:21:53.685+05:302013-08-30T06:21:53.685+05:30பின் நாளில் வெளியான படம் ஏன் கருப்பு வெள்ளையாக வந்... பின் நாளில் வெளியான படம் ஏன் கருப்பு வெள்ளையாக வந்தது என்ற இந்தச் சிறுவனின் அறியாமையை யாரேனும் தீர்த்து வையுங்களேன்.

பட்ஜெட் காரணமா இருக்குமோ!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-56415893434797504842013-08-30T06:20:45.661+05:302013-08-30T06:20:45.661+05:30தேன் மிட்டாய் இனித்தது. ஐடி கார்டு பழக்கம் தான் செ...தேன் மிட்டாய் இனித்தது. ஐடி கார்டு பழக்கம் தான் செம. அபுறாம் ஃப்ளெக்ஸ் பேனர் கலாச்சாரம் யோசிக்க வேண்டிய விசயம். 99 ரூபா மேட்டருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு போகலாமா?! ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com