tag:blogger.com,1999:blog-6707807930469848027.post163419593973917877..comments2024-03-10T13:49:58.124+05:30Comments on சேம்புலியன் : தேன் மிட்டாய் - ஜனவரி 2014ரூபக் ராம்http://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6707807930469848027.post-75356250150972449752014-02-05T13:33:49.100+05:302014-02-05T13:33:49.100+05:30சுவையான தேன்மிட்டாய்.
வட இந்தியாவில் தண்ணீர் குப...சுவையான தேன்மிட்டாய்.

வட இந்தியாவில் தண்ணீர் குப்பிகள் இருந்தாலும் கையில் விட்டு தான் குடிப்பார்கள்......

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-13989390343889821312014-01-31T23:33:50.690+05:302014-01-31T23:33:50.690+05:30These type of water fountains are in public places...These type of water fountains are in public places in US and School/colleges/work etc. But People will hold their mouth away from the pipe for hygienic reasons.It is nice to see similar setup in India.Deivahttps://www.blogger.com/profile/05221418394118236446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-46045147228763472352014-01-31T12:54:31.459+05:302014-01-31T12:54:31.459+05:30இன்று தேன் மிட்டாய்களுக்கிடையில் பச்சைமிளகாய் சேர்...இன்று தேன் மிட்டாய்களுக்கிடையில் பச்சைமிளகாய் சேர்ந்துட்டுதுப் போல! செம காரம்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-81278719275373840602014-01-31T12:51:41.656+05:302014-01-31T12:51:41.656+05:30குடிநீர் குழாயை திறந்து, என் இரு கைகளையும் கூப்பி,...குடிநீர் குழாயை திறந்து, என் இரு கைகளையும் கூப்பி, கையில் தேங்கும் நீரை, மிருக பாணியில் பருகுவது என் வழக்கம்.

அதான் நம் முன்னோர்கள் பாணி. கிணற்றில், ஆற்றில், குளத்தில் நீர் பருகிய முறை. ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-85537117021053361062014-01-31T09:46:54.579+05:302014-01-31T09:46:54.579+05:30அந்த ஐஸ்கிரீமை மிஸ் செய்துட்டேன். எங்காச்சும் கிடை...அந்த ஐஸ்கிரீமை மிஸ் செய்துட்டேன். எங்காச்சும் கிடைக்கும் தேடணும். தண்ணீர் பருகும் முறை எனக்கும் பிடிக்கலை. அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-30383063583520503232014-01-31T09:35:07.883+05:302014-01-31T09:35:07.883+05:30மாலில் இருப்பது வியப்பு தான்... இருக்க வேண்டும் என...மாலில் இருப்பது வியப்பு தான்... இருக்க வேண்டும் என்று நினைத்தவர் உங்களின் ரசனையோடு இருக்கலாம்...

ஐஸ் கிரீமா அது...!

வாசகர் கூடம், ஆதங்கங்கள் உட்பட மற்ற தேன்மிட்டாய் அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-69304607393195120202014-01-31T07:16:58.768+05:302014-01-31T07:16:58.768+05:30தண்ணீர் பருகும் முறை துபாய் ஏர்போர்டிலும் டில்லி ஏ...தண்ணீர் பருகும் முறை துபாய் ஏர்போர்டிலும் டில்லி ஏர்போர்டிலும் இருக்கிறது, எனக்கு அது சற்று அருவருப்பாகவே தோன்றியது, சிலர் அதில் வாய் வைத்து குடிக்கின்றனர்...!

பல்சுவை விருந்து அருமை...!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-7285536756541209642014-01-31T07:13:59.948+05:302014-01-31T07:13:59.948+05:30Intha Thenmittaayil indru kaaram konjam jasthiyaag...Intha Thenmittaayil indru kaaram konjam jasthiyaaga irunthathu Ram !!Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-3997681947305037172014-01-31T07:04:00.626+05:302014-01-31T07:04:00.626+05:30அப்பா.. பீனிக்ஸ் மால் அராஜகம், தண்ணீர் தாகம், சம்...அப்பா.. பீனிக்ஸ் மால் அராஜகம், தண்ணீர் தாகம், சம்பவங்கள், ஐஸ்க்ரீம் என பல சுவைகளை உள்ளடக்கி வந்தது இந்த தேன்மிட்டாய்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6707807930469848027.post-2075035473181089542014-01-31T05:59:51.380+05:302014-01-31T05:59:51.380+05:30தண்ணீர் பருகும் முறை புதுமையான பழைமைதான் சரி, எல்ல...தண்ணீர் பருகும் முறை புதுமையான பழைமைதான் சரி, எல்லோரும் வாய் வைத்துக் குடிக்கும் இடத்தில் நாமும்....! சுகாதாரமா என்ன?

ஆஹா... புத்தகக் கண்காட்சியை மட்டும் பார்த்து விட்டு வந்து விட்டேனே... ஐஸ் க்ரீமைக் கவனிக்கவில்லையே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com